ரமலான் உதவி திட்டம்...!

சென்ற வருடம் ரமலான் மாதத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கான மாளிகை பொருட்கள் சுமார் 45 நபர்களுக்கு வழங்கப்பட்டது..
அதே போல் இவ்வருடமும் ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மாளிகை பொருட்கள் வழங்க எண்ணியுள்ளோம்..
ஆகையால் தாங்கள் உதவ நாடினால்... தொடர்பு கொள்ளுங்கள்..
வழுத்தூர் ஹாஜா - +91 9655887226, ரியாஸ் - +91 9597031039
துபாய் ஃபஜல் - +971 553506823 காதர் +971 503842340
கத்தார் ஜாஸிம் - +974 50310095, அஜ்ஜி - +974 66480127
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆


அல் அஹத் சமூக நலப்பேரவை
உமர் தெரு, வழுத்தூர் - 614 210

Post a Comment

0 Comments