மறைவு அறிவிப்பு..!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர்- வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்களின் அக்காள் அம்மாஜான் ( w/o முஹம்மது ஹனீப்) அவர்கள் இன்று(9-1-2014) அல்லாபுரம் சென்று விட்டார்கள்.
அன்னாரின் ஜனஸா நாளை வழுத்தூர் வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் மூமின்கள் பூ ங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறு உலக வாழ்க்கை பிரகாசமுடன் இருக்கவும் பிழைகளைப் பொறுத்து ஜென்னத்துல் பிர்ஃதெளஸ் என்றும் சுவர்க்க மாளிகையில் வாசம் செய்திட பிரார்த்தனை செய்கிறோம்.
தாங்களும் பிரார்த்தனை செய்திட கோருகின்றோம்..

Post a Comment

0 Comments