நமதூரில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் பணி இன்று நடக்க இருக்கிறது..!


நாள்: 11-01-2014 சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை
இடம்: செளகத்தும் இஸ்லாம் (பா.மு.ச) அரம்ப பள்ளி வழுத்தூர்.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments