அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய 65-வது குடியரசு தின விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 65-வது ஆண்டு குடியரசு விழா பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமையில் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று தேசியக் கொடியினை பிரபல அக்பஞ்சர் டாக்டர் ரோஜா பசீர் அவர்கள் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் இரா.தமிழ்செல்வன், முதாய ஆர்வலர் எவ்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்கள். பள்ளியின் நிர்வாக இயக்குனர் B.முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார்.








Post a Comment

0 Comments