ஹஜ்ரத் பீர் ஷா ஷாஹிப்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் வருடாந்திர நினைவு தின கந்தூரி விழா.!

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாநகரில் பிரசித்திப்பெற்ற ஹஜ்ரத் பீர் ஷா ஷாஹிப்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் வருடாந்திர நினைவு தின கந்தூரி விழா
நாள் : ஹிஜ்ரி துல்காயிதா பிறை 14க்கு 19.09.2013 வியாழக்கிழமை வெள்ளி இரவு 11 மணிக்கு
இடம் : பீர்ஷா நகர், இராஜகிரிஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஹஜ்ரத் பீர் ஷா ஷாஹிப்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..

Post a Comment

0 Comments